விஷ்ணுவின் அவதார சர்ச்சையில் சிக்கிய தோனியின் வழக்கு பிற்போடு
இந்திய கிரிக்கெட் அணியின் கெப்டன் மகேந்திர சிங் தோனி. ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்துக்கு அவர் தற்போது கேப்டனாக பணியாற்றி வருகிறார். பல்வேறு விளம்பரங்களில் நடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்....