ஐதராபாத்தில் விஷால் நிச்சயதார்த்தம்…(photos)
விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம்...