பாராளுமன்ற கட்சித் தலைவர்களிடையே விசேட கூட்டம் இன்று…
பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்று(05) முற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறும் என பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இந்தவல தெரிவித்துள்ளார். குறித்த இந்த கூட்டத்தில் மத்திய வங்கி பிணை...