மோடிக்கு வெற்றியை அளித்த வெளிநாட்டு விளம்பர நிறுவனம் இலங்கை தேர்தலிலும்!
இலங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பணிகளை நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பிரபல வெளிநாட்டு விளம்பர முகவர் நிறுவனங்களிடம் ஒப்படைந்துள்ளன. பல மில்லியன் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில்,...