இன்று முதல் அமுலுக்கு வரும் சமையல் எரிவாயு விலை
லிட்ரோ காஸ் நிறுவனத்தில் சமையல் எரிவாயு, இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையிடமிருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளையடுத்தே, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி;...