மரக்கறிகளின் விலை அதிகரிப்பு…
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறியின் விலை இன்றைய தினம்(07) 80 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகவே இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....