சிறப்பாக செயற்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு இன்று…
2016ம் ஆண்டு நிதியாண்டில் 101 அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சிறப்பான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. குறித்த இந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர்...