விம்பிள்டன் டென்னிஸ் வாவ்ரிங்காவுக்கு காலிறுதியில் ஏமாற்றம்
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் காலிறுதி போட்டி ஒன்றில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் வாவ்ரிங்கா 21-ம் நிலை வீரரான காஸ்குயட்டை சந்தித்தார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில்...