பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதிகள் இன்று முதல்…
எதிரவரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பயணிகளின் தேவை கருதி விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று மாலை தொடக்கம் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை...