எவன்ட் கார்ட் கப்பலை விடுவிக்க வேண்டாமென பணிப்பு
எவன்காட் கப்பல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையும் வரையில் அதனை விடுவிக்க வேண்டாமென, பாதுகாப்பு அமைச்சு கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்புக்குள் எவன்காட் கப்பல் ஒன்று பிரவேசித்தது. அதில் இருந்த கெப்டன்...