எழுந்து நின்று கைகொடுத்த மஹிந்தவுக்கு கை கொடுக்காது சென்ற ரணில் (VIDEO)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைகுலுக்க எழுந்து நின்றபோது, பிரதமர் ரணில் அதைக் கண்டும் காணாதவர் போல சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ரணில் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது. இதன்போது...