சமையல் எரிவாயுவின் விலை ரூ.190 இனால் உயர்வு..?
சமையல் எரிவாயுவின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்க அமைச்சரவை இன்று (18) அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளதை காரணம்...