தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில்….
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் இன்று(11) வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று...