தாஜுதீன் கொலை – பிழையான வைத்திய அறிக்கை 3 சட்ட மருத்துவர்கள் கைது..?
பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுடீன் கொலை விவகாரத்தை மூடிமறைக்க உதவும் வகையில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வஸீம் தாஜுடீன் படுகொலைச் சம்பவம் வாகன விபத்தாக...