வஸீம் கொலை விவகாரம் – நாமல் மற்றும் அனுர மீதான விசாரணை அடுத்த வாரம்?
அடுத்த வாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் றகர் வீரர் வஸீம் தாஜூடின் கொலை தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளனர். முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடமும் அடுத்த வாரத்தில்...