காமினி செனரத்தின் வழக்கு நவம்பர் 07ம் திகதி முதல் விசாரணைக்கு…
முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 04 பேருக்கு எதிராக மூவரடங்கிய சிறப்பு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 07ம் திகதி தொடக்கம் நாள்தோறும் நடாத்த மூவரடங்கிய நீதிபதிகள்...