சட்டவிதிகளை மீறிய 128 விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது வழக்கு…
கடந்த வருடம் குடிநீர் போத்தலுக்காக விதிக்கப்பட்டுள்ள சட்டவிதிகளை மீறிய விற்பனை நிலைய உரிமையாளர்கள் 408 பேருக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு 128 விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது...