நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம்
(FASTNEWS|COLOMBO) – நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(24) மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்திலும் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும் என...