நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை…
நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது, பல பிரதேசங்களில் 100mm இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும், மின்னல்...