நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடும்…
(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று(18) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும்...