மஹிந்தவை சர்வாதிகாரியாக வரலாறு அறிவிக்குமா?
”முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வாதிகாரி என்று வரலாறுதான் போற்றும்” – இவ்வாறு தமிழகத்திலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் போன்ற சர்வாதிகாரிகள் வரிசையில் ராஜபக்ஷவை...