கிளிநொச்சி வௌ்ளம் தொடர்பில் விசாரணை செய்ய புதிய குழு நியமனம்…
அண்மையில் கிளிநொச்சியில் ஏற்பட்ட வௌ்ளம் தொடர்பில் ஆராய்வதற்கு, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் புதிய விசாரணை குழுவை நியமித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(10) நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது வட மாகாண...