மாவைக்கு சி.வி. இடமிருந்து தக்க பதில்
இணையத்தளங்களில் தான் கூறியதாய் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு தனக்கில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு பதிலளித்துள்ளார். இது குறித்து அவர்...