மதுபானம் மற்றும் சிகரெட்டிற்கு வரி விலக்களிக்கப்பட்டுள்ளது
அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள வட் (Vat) வரித் தொகை மதுபானம் மற்றும் சிகெரட் போன்றவற்றுக்கு கிடையாது என கலால் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த மே 2 ஆம் திகதி முதல் 11 -15...