ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தல் தொடர்பில் DIG தென்னகோனிடம் CID வாக்குமூலம்..
ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமைத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேல் மாகாண, வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ஊடகவியலாளர் போத்தல...