அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடப்பது குறித்து அனுராக் தாகூர் எதிர்வுகூறல்..
லோதா கமிட்டியின் சிபாரிசுகளை அப்படியே அமல்படுத்தினால் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்க நேரிடலாம் என இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அனுராக் தாகூர் எதிர்வு கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய...