(FASTNEWS-COLOMBO) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் காலிமுகத்திடலுக்கு நுழையும் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ————————————(UPDATE) கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக பூட்டு…...