எதிர்வரும் 72 மணி நேரத்தினுள் தாக்கவுள்ள லுபான் புயல்…
எதிர்வரும் 72 மணி நேரத்தினுள் தாழ் அமுக்கம் ஒன்று இலங்கைக்கு அண்மையில், தென்கிழக்கு அரேபியக் கடலில் உருவாகி எதிர்வரும் 9 அல்லது 10 ஆம் திகதி பலமான சூறாவளியாக மாறும் சாத்தியமுள்ளதாக DoctorAdvice4u எனும்...