லார்ட்ஸ் டாப்-20 பட்டியலில் மேத்யூசிற்கும் இடம் (வீடியோ)
லார்ட்ஸ் டாப்-20 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் 9வது இடம்பிடித்துள்ளார். லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் இந்த வருடத்தின் சிறந்த 20 கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தி வருகிறது....