உலகக் கிண்ண தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெறாமை தொடர்பில் மாலிங்க தன்னம்பிக்கை…
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெறாமை குறித்து தான் கவலையடைவதாக, சர்வதேச கிரிக்கெட் இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை அணியின்...