மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாலிங்க கட்டாயம் – இலங்கை கிரிக்கெட் சபைக்கு BCCI வலியுறுத்து..
(FASTNEWS | COLOMBO) – இந்தியன் பிரிமியர் லீக் (IPL) போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து கொள்வதற்கு இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணித்தலைவர் லசித் மாலிங்க இந்தியா பயணமாகியுள்ளார். இலங்கை கிரிக்கெட்...