திருமதி கல்சூம் நவாஸ் ஷெரீபின் லக்சல விஜயம் (படங்கள்)
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அவருடன் வருகை தந்திருந்த பாகிஸ்தான் பிரதமரின் மனைவி திருமதி கல்சூம் நவாஸ் ஷெரீப் அவர்கள் லக்சல காட்சியறைக்கு நேற்று காலை விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது லக்சல தலைவர்...