நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் கைது
(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்தி கைதானோரின் எண்ணிக்கை 6136 ஆக உய்ரந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். கடந்த ஜூலை மாதம் 05ம்...