இலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி
(FASTNEWS|COLOMBO) – நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் உறுதியாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க தெரிவித்தார். போட்டியின் கடைசி நாளான இன்று(18) இலங்கை...