சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 தமிழர்கள் கைது..
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று(29) நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட...