ராஜபக்ஷ நிதியத்தின் இருவர் FCID இனால் கைது
ராஜபக்ஷ நிதியத்தில் பணியாற்றி வரும் விலி கமகே மற்றும் ஆரியதிலக்க ஆகியோர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினாரல் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா ஒருதொட்ட பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காணி சம்பந்தமாக விசாரணை...