Tag : ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம்

உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

போக்குவரத்து அமைச்சுக்கு எதிராக பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்

wpengine
ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சு, பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில், அதனை கண்டிக்கும் வகையிலேயே இந்தக் குறித்த ஆர்ப்பாட்டம்...