நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் – கொழும்பு ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வென்னப்புவ ரயில் பாதையின் – சிறிகம்பல பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளமையே இதற்குக் காரணம் என, தெரியவந்துள்ளது. இதன்படி,...