Tag : ரணில் விக்ரமசிங்க

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று(06) பாராளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கவுள்ள பிரதமர்

wpengine
(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று(06) பிற்பகல் 02  மணி அளவில் ஒன்று கூடவுள்ளது. இன்றைய பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பிரதமர்...
உள்நாட்டு செய்திகள்

உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருக்கும் பிரதமருக்கிடையில் சந்திப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO) – உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் சர்வதேச பாடசாலைகள் அமைப்பின் தலைவருமான கலாநிதி முஹம்மத் பின் அப்துல்லா கரீம் அல் இஷா Dr. Mohamed bin Abdullah Karim al-Issa தலைமையிலான...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று(28) விசேட சந்திப்பு…

wpengine
(FASTNEWS-COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(28) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அரசியலமைப்பு...
உள்நாட்டு செய்திகள்

ரணில் விக்ரமசிங்க இன்று(16) பிரதமராக பதவியேற்பு…

wpengine
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று(16) பிரதமராக பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று(16) காலை 10.30 அளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமைச்சரவை நியமனம் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும்...
உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று..

wpengine
ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று(14) பிற்பகல் 3.00 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்றிரவு(13) 7.00 மணிக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு கூட்டம், கட்சித்...
உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு…

wpengine
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று(01) சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு

wpengine
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் கட்டளையின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் 1,008 பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த...
உள்நாட்டு செய்திகள்

சம்பள பிரச்சினை – முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் பேச்சுவார்தை…

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று(26) முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிலாளர்...
உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை சந்திப்பில் ஜனாதிபதி – பிரதமர் இடையே கருத்து மோதல்…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே நேற்றைய(16) அமைச்சரவைக் கூட்டத்தின் போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலையின் எரிபொருள் குதம் தொடர்பான விடயத்தில் இந்திய தலையீட்டை அனுமதிக்க வேண்டாம் என...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில் – நிதியமைச்சர்

wpengine
2015 பாராளுமன்றப் பொது தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்(19) காலை இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு...
உள்நாட்டு செய்திகள்

சிறுபான்மை சமூகத்தின் உரிமையினை பாதுகாக்க கைகோர்க்கவும் – ரிஷாத்

wpengine
இந்த மாவட்ட மக்களது வாழ்வுக்காக போராடக் கூடிய சிறந்த வீர தளபதிகளே இன்று தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்கு தேவையான சூழலை...
உள்நாட்டு செய்திகள்

தனியார் ஊடகங்களில் ரணிலுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரங்கள்

wpengine
எதிர்வரும் பொது தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சார நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் ஊடகங்கள் இரண்டின் ஊடாக இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....