ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
(FASTNEWS|COLOMBO) – பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் இம்மாதம் 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய...