சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாட்டில் இலங்கையில் ஐசிசி குளோபல் லெவல் 03..
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாட்டில் தற்போது இலங்கையில் ஐசிசி குளோபல் லெவல் 3 பயிற்சியினை நடாத்துகின்றது. இதில் 24 பேர் கலந்து கொண்டுள்ள நிலையில், இவர்களுள் 19 பேர் முன்னாள் தேசிய அணியின் வீரர்கள்...