வஸீம் கொலையின் முதல் சந்தேக நபர் யோஷித்த ராஜபக்ச ?
பிரபல றகர் வீரர் வசீம் தாஜுடீன் தனது மோட்டார் வாகனத்தினுள் உயிரிழந்தமை விபத்தல்ல, அது கொலையென விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய...