யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில்..
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்...