வரலாற்றிலேயே முதன் முறையாய் யாழ். நிலாவரை கிணற்றிலிருந்து சடலத்தை மீட்ட கடற்படை
அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிலிருந்து சடலமொன்றை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக்கவின் வழிகாட்டலின் கீழ் குறித்த சடலத்தை இலங்கை கடற்படையினர் சுழியோடி குழுவினர் மீட்டுள்ளனர்....