கஜா புயல் – 700 குடும்பங்கள் பாதிப்பு…
யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த கஜா புயல் நேற்று(15) மாலை 6.10 மணிமுதல் இன்று(16) அதிகாலை வரை கடுமையாக வீசியதில் யாழ்.மாவட்டத்தில் ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...