புகையிரதத்துடன் மோதியதில் 2 யானைகள் உயிரிழப்பு…
பளுகஸ்வெவ மற்றும் கல்ஓயாவிற்கு இடையில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் யானையொன்று மோதியதில், யானை உயிரிழந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மார்க்கத்தினூடான புகையிரத...