மோட்டார் போக்குவரத்து திணைக்களமானது சனிக்கிழமையும் திறக்கப்படும்..
(FASTNEWS | COLOMBO) – வாகன அனுமதி பத்திரம் மற்றும் வைத்திய சான்றிதழ்களை விநியோகிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து வைத்திய திணைக்களம் ஆகியவை இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஒவ்வொரு...