மேல் கொத்மலை நீர்த்தேக்கமும் பொய்யான வாக்குறுதிகளும்
மேல் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 7 வருடங்கள் நிறைவு பெற்ற போதிலும் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லையென, தெரிவித்து இன்று வியாழன் (18) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை 10.00 மணி முதல்...