7 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி தோல்வி
உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று(20) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது....