மேன்முறையீட்டு தலைமை நீதிபதி பதவி யசந்த கோதாகொடவுக்கு…
(FASTNEWS | COLOMBO) – தற்போது பதவி வெற்றிடமுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட’வை நியமிக்க அரசியலமைப்பு சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக...